Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
தமிழக அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம்.. விஜய்யின் கார் டிரைவர் மகன்.. யார் இவர்?
தமிழ்

தமிழக அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம்.. விஜய்யின் கார் டிரைவர் மகன்.. யார் இவர்?

May 12, 2026
0 min read

தமிழக சட்டசபையில் நாளை புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய்யின் கார் டிரைவர் மகனான இவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.