Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
FIFA Worldcup 2026: அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி.. கலர்புல் போட்டோஸ்!
தமிழ்

FIFA Worldcup 2026: அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி.. கலர்புல் போட்டோஸ்!

July 20, 2026
1 min read

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

23வது ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது

உலக பிரபலமான இந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணி மோதின.

உலக பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை கச்சேரி நடைபெற்றது.

உலக பிரபலமான கொரியன் இசைக்கலைஞரின் இசை கச்சேரி நடைபெற்றது.

பாடகி ஷகிராவின் இசை கச்சேரி பார்வையாளர்களை ஆட்டம் போடவைத்தது.

இரு பலமான அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடத் தொடங்கியது.

அதிரடியாக விளையாடிய இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவம் அடிக்கவில்லை

அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் எதுவம் அடிக்கவில்லை

இரு அணிகளும் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந் நிலையில் கூடுதல் டைம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் கோல் அடித்து ஸ்பெயின் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியாக அர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி ஃபிஃபா கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி வெற்றியை கொண்டாடி தீர்த்தது.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி வெற்றியை கொண்டாடி தீர்த்தது.